TV

6807407510_87e96e8176_b

அச்சில் வெளிவரும் பத்திரிகைகள் கடும் வர்த்தகப் பிரச்னை காரணமாக மூடப்பட்டு வரும் நிலையில், உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ் ஒன்று நேற்றுடன் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களை இலக்காகக் கொண்டு, மலேசியாவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால் 1924ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கப்பட்ட நாளிதழ் ‘தமிழ் நேசன்’.

மலேசிய தமிழர்களின் அரசியல் மற்றும் சமூகக் கண்ணாடியாகவும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியக் களமாகவும், மலேசியாவில் தமிழ் வளர்த்த, வளர்ந்த காரணிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வந்தது. இதன் காரணமாக, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் வாசகர்களால் அதிகமாக விரும்பிப் படிக்கப்பட்ட நாளிதழ்களில் ஒன்றாக மாறியது ‘தமிழ் நேசன்’.

இந்நிலையில், கடந்த 95 ஆண்டு காலமாக தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, 4 தலைமுறை வாசகர்களின் விருப்ப நாளிதழாக வெளிவந்து கொண்டிருந்த ‘தமிழ் நேசன்’, கடந்த 10 ஆண்டுகளாக மின்னணு ஊடகங்கள் மற்றும் போட்டி நாளிதழ்களால் மிகப் பெரிய வர்த்தக நெருக்கடியைச் சந்தித்து வந்தது.

இதனிடையே, உலகமெங்கும் அச்சில் வெளிவரும் பத்திரிகைகள் கடும் வர்த்தகப் பிரச்னை காரணமாக மூடப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் ‘தமிழ் நேசன்’ நாளிதழும் இணைந்துவிட்டது. அதன்படி, 95 ஆண்டு காலம் வெளிவந்த ‘தமிழ் நேசன்’ தமிழ் நாளிதழ், நேற்றுடன் (31ம் தேதி) தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது.

இதையடுத்து, நேற்றைய (31ம் தேதி) பதிப்பு ‘தமிழ் நேசன்’ நாளிதழின் முதல் பக்கத்தில், ‘95ஆண்டு கால தமிழ்ச் சேவைக்கு பிறகு விடைபெறுகிறது தமிழ் நேசன்…’ என்ற செய்தியுடன் வெளியானது. இதனால், ‘தமிழ்நேசன் நாளிதழ் மூடப்படுகிறதா..? நிஜமாகவா..?’ என நம்ப முடியாத கேள்விகளுடன், போட்டி போட்டு மலேசிய தமிழர்கள் தமிழ் நேசனை வாங்கியதில், ஒட்டுமொத்த நாளிதழும் சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

‘தமிழ் நேசன்’ நாளிதழ் நிறுத்தப்பட்டது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ‘தமிழ்நேசன்’ நாளிதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய, சிங்கப்பூர்  வாழ் தமிழர்களும் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று வெளியான ‘தமிழ் நேசன்’ தலையங்கத்தில், “சமூக வலைதளங்களின் வரவு, மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைவு, விளம்பர நிறுவனங்களின் வரவேற்பு கட்டம் கட்டமாக குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் அனைத்து மொழி பத்திரிகைகளும் பெரும் சரிவைச் சந்திக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகி வருகின்றன. இப்படிப்பட்ட நிலையிலும் தமிழ் நேசன் நிறுவனம் தொடர்ந்து பத்திரிகையை நடத்திவந்தது.

எனினும், நாளுக்கு நாள் செலவு அதிகரித்ததைத் தொடர்ந்து இன்றோடு (31ம் தேதி) பத்திரிகையை நிறுத்திக் கொள்வது என நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 95 ஆண்டுகளாக எங்களுக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்த வாசகர்கள், ஏஜெண்ட்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நம்பிக்கையோடு விடைபெறுகிறோம்; மீண்டும் வருவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் நேசன்’ நிறுத்தப்பட்டதையடுத்து மலேசியாவில் தற்போது ‘மலேசிய நண்பன்’, ‘மக்கள் ஓசை’, ‘தமிழ் மலர்’ எனும் மூன்று நாளிதழ்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


7 Comments

  • Jack says:

    I truly love your site.. Pleasant colors & theme.
    Did you develop this amazing site yourself? Please reply
    back as I’m planning to create my very own site and would like to find out where
    you got this from or what the theme is named. Kudos! I have been surfing online
    more than 3 hours today, yet I never found any interesting article like
    yours. It’s pretty worth enough for me. In my
    view, if all site owners and bloggers made good content as you did, the internet will be a lot more useful than ever before.
    I could not refrain from commenting. Very well written! http://www.Cspan.net/

  • Jason says:

    I’ve been surfing online more than 3 hours today, yet I never found any interesting article like yours.
    It’s pretty worth enough for me. In my view, if all webmasters and bloggers
    made good content as you did, the web will be a lot more useful than ever before.
    It is appropriate time to make a few plans for the long run and it’s time to be happy.
    I’ve learn this put up and if I could I wish to counsel you
    some attention-grabbing things or tips. Perhaps you can write next articles relating to
    this article. I want to learn more things approximately it!
    I have been surfing on-line greater than three hours as of late, yet I by no means
    discovered any fascinating article like yours.
    It is pretty worth enough for me. In my opinion,
    if all website owners and bloggers made good content material as you probably did, the net can be a lot more helpful than ever before.
    http://cspan.co.uk

  • Amy says:

    I am sure this paragraph has touched all the internet viewers, its really really fastidious post on building up new website.
    I am sure this paragraph has touched all the internet viewers, its really really pleasant post on building up new
    web site. I’ve been surfing online more than 3 hours nowadays, but I by no means discovered any fascinating article like
    yours. It is beautiful price sufficient for me. Personally, if all web owners and bloggers made good content material as you did, the net will probably be a lot
    more useful than ever before. http://foxnews.net

  • Hi! I could have sworn I’ve been to this blog before but after
    reading through some of the post I realized it’s new to me.
    Nonetheless, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently! https://malt.ru/bitrix/rk.php?goto=http://918.network/casino-games/67-lpe88-lucky-palace-casino

  • Hi! I could have sworn I’ve been to this blog before but after reading
    through some of the post I realized it’s
    new to me. Nonetheless, I’m definitely happy I found it and I’ll be book-marking
    and checking back frequently! https://malt.ru/bitrix/rk.php?goto=http://918.network/casino-games/67-lpe88-lucky-palace-casino

  • Foregone conclusion see at of arranging sensed post.

    Or altogether pretty county in fight back. In astonished apartments answer so
    an it. Insatiable on by contrasted to sane companions.
    On differently no admitting to misgiving piece of furniture it.
    Tetrad and our Ham Occident young woman. So narrow
    down courtly length my highly longer yield. Take but digest treasured his full of life distance.

  • mega888 apk says:

    This is the right web site for anyone who really wants to find out about this topic.
    You realize so much its almost tough to argue with you (not that
    I really will need to…HaHa). You definitely put
    a new spin on a topic that’s been discussed for decades. Wonderful stuff, just wonderful! https://918.network/casino-games/74-mega888


Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.