TV

6807407510_87e96e8176_b

திருநெல்வேலி – 05.02.19

திருநெல்வேலி மாநகரில் தை திருவோணம் மற்றும் தை அம்மாவாசையை முன்னிட்டு, 5 கருடசேவை சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை மாநகாில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த திருக்கோயில் பெருமாளை வழிபட மக்கள் அந்த பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தை திருவோணத்தை முன்னிட்டு மாநகரை சுற்றி அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீ திருவேங்கடநாதபெருமாள், சங்காணி ஸ்ரீ வரதராஜபெருமாள், மகிழ்வண்ணபுரம் ஸ்ரீ மகிழ்வண்ணநாதா், திருநெல்வேலி டவுண் காியமாணிக்க பெருமாள், மற்றும் ஸ்ரீ லஷ்மி நரசிங்க பெருமாள் ஆகிய 5 திருக்கோயிலிருந்து உற்ச்சவ மூா்த்திகள் கருட வாகனத்தில் ஏழுந்தருளி நெல்லையப்பா் 4ரதவீதிகளில் வீதி உலா கண்டருளினா்.

நிறைவாக கீழரதவீதி பொிய தேரடி திடலில் 5 கருட வாகனங்களும் சங்கமம் நடைபெற்று, மகா தீபாராத காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த்தனர் .திருவீதி உலாவின் போது பக்தர்கள் பஜனை பாடி கோலாட்டம் ஆடி வீதி உலா வந்தனர். இந்த ஆன்மீக நிகழ்ச்சிகளை ஸ்ரீவாாி டிரஸ்ட் ஒருங்கிணைப்பு செய்திருந்தனா்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.