TV

6807407510_87e96e8176_b

சென்னை, 11.02.19:

பாஜக முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான எம்.ஆர்.ஜெமிலா, கழக துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அவருடைய அடையாறு இல்லலத்தில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது அமமுக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உடன் இருந்தார். மேலும், அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சியினர் பலரும் தங்களை அமமுகவில் இணைத்துக் கொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply