TV

6807407510_87e96e8176_b

சென்னை, 23.02.19:

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.08 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,23) காலை முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.08 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.32 காசுகளாகவும் உள்ளது



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply