TV

6807407510_87e96e8176_b

சென்னை, 09.03.19:

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணையித்து வருகின்றன. அதன்படி இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து ரூ..75.09 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இன்றி லிட்டருக்கு ரூ.71.38 க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply