TV

6807407510_87e96e8176_b

20.03.19:

சியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் தனது ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ரெட்மி கோ ஸ்மார்ட்போனை ரூ 4,499 விலையில் அறிமுகம் செய்துள்ளது, சமீபத்தில் இந்நிறுவனம் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 புரோ என இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மார்ச் 22 பகல் 12 மணி முதல் பிளிப்கார்ட், எம்ஐ.கம் மற்றும் எம்ஐ ஹோம் யில் விற்பனைக்கு வருகிறது. இதனுடன் இதில் அறிமுக சலுகையாக Rs 2,200 கேஷ்பேக் மற்றும் 100GB இலவச டேட்டா போன்றவை வழங்கப்படுகிறது

சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

5 இன்ச் 1280×720 பிக்சல் HD . டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், அட்ரினோ 308 GPU, 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ கோ எடிஷன்), டூயல் சிம் ஸ்லாட், 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm பிக்சல், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்கள், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ், 3000 Mah பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் HD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 1280X720 பிக்சல், எஸ்பெக்ட் ரேஷியோ 16:9, 3000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 1GB ரேம் மற்றும் 8GB ஸ்டோரேஜ். மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply