TV

6807407510_87e96e8176_b

அமெரிக்கா, 29.03.19:

அமெரிக்காவில் உள்ள மைனே மருத்துவமனையில் ஒரே வார்டில் பணிபுரியும் ஒன்பது செவிலியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமானது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் பணிபுரியும், எரின் க்ரினியர், ரேச்சல் ஸ்டெல்மக், பிரிட்னி விர்வைல், லோனி சூசி, அமண்டா ஸ்பியர், சமந்த கிகிலியோ, நிக்கோல் கோல்ட்பர்க், நிக்கோல் பார்ன்ஸ் மற்றும் ஹாலி செல்பி என்ற 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு ஜூலை மாதத்துக்குள் குழந்தை பிறக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 9 செவிலியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply