TV

6807407510_87e96e8176_b

கோவில்பட்டி, 02.04.19:

கோவில்பட்டி செல்லப்பாண்டி நகர் ஸ்ரீ புவனகாந்தாரி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா  திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.

கோவில்பட்டி செல்லப்பாண்டி நகர் ஸ்ரீ புவனகாந்தாரி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏழாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏழாம் நிகழ்ச்சிக்கு கணேஷ்பாபு செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருவிளக்கு பூஜைக்கு பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்கத்தினர் திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள். திருவிளக்கு பூஜைக்கு ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள், தர்மகர்த்தா ரவி பாண்டியன், தலைவர் தர்மராஜ், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் காந்தாரிராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.