TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 22.04.19:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி உள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணஇக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை;-

டெல்லி     – ₹ 73.00

மும்பை     –  ₹ 78.57

கொல்கத்தா – ₹ 75.02

சென்னை     – ₹ 75.77

டீசல் விலை;-

டெல்லி     – ₹ 66.39

மும்பை     – ₹ 69.49

கொல்கத்தா – ₹ 68.13

சென்னை     – ₹ 70.10



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply