TV

6807407510_87e96e8176_b

பீகார், 22.05.19:

பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் எஸ்.எம்.ராஜு என்பவர் தனது தந்தைக்காக கேன்சருக்கு மூலிகை பானம் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்த மூலிகை பானம் கேன்சர் நோயை குணமாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பல ஆண்டு கால ஆராய்ச்சியின் மூலம் அவர் மிராக்கிள் டிரிங்ஸ் என்ற மூலிகை பானத்தை முறைப்படி பதிவு செய்து இந்த பானத்தை அண்மையில் டில்லியில் அறிமுகப்படுத்தினார்.

இந்திய சுகாதார ஆயுஷ் இயக்கத்தின் அனுமதி பெற்ற இந்த பானம் குறித்து ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்ஃபேர் டிரஸ்ட் நிறுவனர் செல்வராஜ் பேசுகையில், இந்த பானத்தை தினமும் உட்கொள்வதன் மூலமாக கேன்சர், சர்க்கரை, வயிற்று சம்பந்தமான நோய்கள் உள்ளிட்ட சுமார் 170 வகையான நோய்களை குணமாக்கும் என்பது கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 100 சதவீதம் ஆர்கானிக் மற்றும் ஹெர்பல் மூலம் இந்த பானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் புற்றுநோய், சர்க்கரை உட்பட பல்வேறு நோய்களுக்கும் ஒரே மருந்தாக இருப்பதால் பொதுமக்களே இந்த பானத்தை மிராக்கிள் டிரிங்க் என அழைப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது வள்ளியம்மாள், சுப்பிரமணி, சஞ்சய், ரஞ்சித், தமிழ் வாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply