TV

6807407510_87e96e8176_b

லண்டன், 31.05.19:

இங்கிலாந்து மகாராணியின் பிறந்ததினம் அடுத்த மாதம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கும் பயிற்சியில் ராணுவவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இருப்பவர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத். இவருடைய அதிகாரப்பூர்வ பிறந்ததினம் ஜூன் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது, மகாராணி வசிக்கும் இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் பாதுகாவலர்களாக உள்ள ராணுவத்தினர், அவருக்கு ராணுவ மரியாதை அளிக்க உள்ளனர். அதற்காக, இப்போதிருந்தே ராணுவ வீரர்கள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply