TV

6807407510_87e96e8176_b

சென்னை, 04.06.19:

ரம்ஜான் பண்டிகை தினமான நாளை, ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை போல் செயல்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

‘ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை (5ம் தேதி), அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு’ ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் நாளை செயல்படும். இது, வழக்கமான நேரம்போல் இல்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போல் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மட்டும் இயங்கும்’ என அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply