TV

6807407510_87e96e8176_b

கோவை, 17.06.19:

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில், 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன.

கோவை ஆனைமலைஸ் கென்னல் கிளப் சார்பாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.  இதில், இதில் தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, டால்மேஷன், கிரேட்டேன், ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் மொத்தம் 44 வகை இனங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.

இதில், ஓடுதல், வட்டமிடுதல், எஜமானின் கட்டளைக்கு கீழ்ப்படிதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் நாய் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply