TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 08.07.19:

பாமக மாநிலங்களவை வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த 5 தொகுதிகளிலும் பாமக தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அதிமுகவுடனான தேர்தலில் கூட்டணியின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாமகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில், அதிமுகவிற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக விற்கு வழங்கப்பட்டது. இதனால் பாமக சார்பாக மாநிலங்களவை வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply