TV

6807407510_87e96e8176_b

கோவை, 20.07.19:

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது

தமிழகத்தில் அழிந்து வரும் மரங்களினால் மழையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாவதுடன் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதனை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரங்களை பாத்துக்க வேண்டும் என்று கோவை அன்னை வொயிலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி கோவை சுபிரமனிபாளையத்தில் நடைபெற்றது.

1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்ட இந்த மாரத்தான் போட்டி 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் என மூன்று பிரிவிகளில் பள்ளி மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் தடாகம் சாலை வழியாக கேஎன்ஜி புதூர் வரை சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை வந்தடைந்து. இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply