TV

6807407510_87e96e8176_b

அநியலூர், 20.07.19:

அரியலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை  செலவிட வேண்டும். வீட்டிலும் சிறிய நூலகம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், இதுபோன்ற அரிய புத்தகத் திருவிழாக்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் கோவையில் கொடிசியா வர்த்தக சிறுதொழில் சங்கம் சார்பாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply