திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்
| February 10, 2019 6:33 pm
திருச்செந்தூர், 10.02.19: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்... View Article