TV





உலகம்


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம் | May 21, 2019 9:14 am

இஸ்லாமாபாத், 21.05.19: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப்... View Article

கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: பாதிரியார் உட்பட 6 பேர் பலி | May 14, 2019 12:54 pm

டாப்லோ, 14.05.19: கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பர்கினோ பாசோ நாட்டின் டாப்லோ... View Article

மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது நீரவ் மோடியின் ஜாமீன் மனு | May 9, 2019 10:04 am

லண்டன், 09.05.19: வைர வியாபாரி நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தியாவில் பஞ்சாப் நேஷனல்... View Article

தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகப்போவதில்லை..!” – சிறிசேனா | May 7, 2019 7:04 pm

கொழும்பு, 07.05.19: “இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, நான் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை” என, ஜனாதிபதி சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர்... View Article

லண்டனில் கலக்கிய ஈழத்தமிழ் கலை நிகழ்ச்சி! | May 3, 2019 5:32 pm

லண்டன், 03.05.19: புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களிடையே தமிழ் கலைகளின் அடையாளம் பேணும் விதமாகவும், பள்ளி வளர்ச்சி நிதிக்காகவும், ஈழத் தமிழ் கலைஞர்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி லண்டனில்... View Article

இலங்கையில் மீண்டும் பதட்டம்: கிறிஸ்தவர்கள் கொதிப்பு | May 2, 2019 2:27 pm

கொழும்பு, 02.05.19: இலங்கை தேவாலயத்தில் உள்ள அந்தோணியார் சொரூபம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது, கிறிஸ்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு அனுராதபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில்,... View Article

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரருக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய சிறுமி..! | April 30, 2019 6:58 pm

கொழும்பு, 30.04.19: இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் பாட்டில் வழங்கிய போட்டோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கை... View Article

“நாம் வீதிக்கு இறங்க நேரிடும்..!” – கர்தினால் மால்கம் ரஞ்சித் | April 29, 2019 7:08 pm

கொழும்பு, 29.04.19: “உண்மைகளை கண்டறிவதில் அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டல், நாம் வீதிக்கு இறங்க நேரிடும்” என்று, கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார். கொழும்பு... View Article

தீவிரவாதத்தை ஒழிக்க ஆதரவு ; முல்லைத்தீவு பள்ளிவாசல் சம்மேளனம் முடிவு..! | April 29, 2019 3:05 pm

கொழும்பு, 29.04.19: ”தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. தீவிரவாதத்திற்கு துணை புரிபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவோம்”... View Article

சாய்ந்தமருது தேடுதலில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..! | April 27, 2019 9:09 pm

கொழும்பு, 27.04.19: இலங்கை சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, பல முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இலங்கை ராணுவ... View Article