தலை துண்டித்து திருநங்கை படுகொலை: முன்விரோதத்தில் வெறிச்செயல்
| February 16, 2019 7:54 am
தூத்துக்குடி, 16.02.19: தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கோவிலுக்குள் புகுந்து, திருநங்கை தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு ஏராளமான... View Article