TV





தமிழகம்


உயர்நிலைப்பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள் | June 3, 2019 2:06 pm

கோவை, 03.06.19: கோவை மாவட்டம் கந்தேகவுண்டன்சாவடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த கந்தேகவுண்டன்... View Article

கொடைக்கானல் கோடை விழாவில் அலங்கார படகு போட்டி..! | June 3, 2019 1:52 pm

கொடைக்கானல், 03.06.19: கொடைக்கானல் கோடை விழாவில் நடைபெற்ற அலங்காரப் படகு போட்டியில், ஊரக வளர்ச்சித் துறை படகு முதலிடம் பெற்றது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும்... View Article

மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன் : இழப்பீடு கேட்டு மனைவி கண்ணீருடன் மனு | June 3, 2019 1:27 pm

திருச்சி, 03.06.19: மின்சாரம் தாக்கி இறந்த கணவரின் இழப்பீடு தொகையை பெற்று தரகோரி கண்ணீர் மல்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். திருச்சி அருகே... View Article

ஆட்டோவில் அதிக மாணவர்கள்; போக்குவரத்து துறை எச்சரிக்கை..! | June 3, 2019 1:14 pm

சென்னை, 03.06.19: ‘ஆட்டோக்களில், அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுனர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. கோடை விடுமுறைக்குப்... View Article

முன் பின் சென்ற பைக் மோதி விபத்து : வாலிபர் பலி, மற்றொருவர் படுகாயம் | June 3, 2019 1:08 pm

திருவாடானை, 03.06.19: திருவாடானை அருகே முன்னால் சென்ற பைக் மீது பின்னால் வந்த பைக் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,... View Article

போர்சுக்கல் குதிரை சவாரி கண்காட்சி : கோவை சேர்ந்த 4பேர் பரிசுகள் வென்று சாதனை | June 3, 2019 11:27 am

கோவை, 03.06.19: போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற சர்வதேச குதிரை சவாரி கண்காட்சியில் பங்கேற்ற கோவை குதிரை சவாரி பயிற்சி மையத்தை சேர்ந்த நான்கு பேர் பரிசுகளை... View Article

சிலிண்டர் தலையில் போட்டு மனைவி கொலை : பதற்றத்தில் கணவன் தற்கொலை | June 3, 2019 11:08 am

கோவை, 03.06.19: சிலிண்டரை தலையில் போட்டு மனைவியைகொன்ற கணவன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை... View Article

இனி 24 மணி நேரமும் சினிமா, கடைகள் : வருகிறது புதிய சட்டம் | June 3, 2019 7:36 am

சென்னை, 03.06.19: தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இனி 24 மணி நேரமும் சினிமா தியேட்டர்கள், கடைகள் இயங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.... View Article

மீண்டும் தொடங்கியது செங்கல்பட்டு டூ சென்னை பீச் விரைவு ரயில் சேவை | June 1, 2019 3:22 pm

சென்னை, 01.06.19: கடந்த 10 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு – சென்னை பீச் விரைவு ரயில் சேவை, இன்று முதல் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூலை... View Article

சோலார் பேனல் உதவியுடன் நடமாடும் பஞ்சர் கடை..! | June 1, 2019 9:52 am

சேலம், 01.06.19: சோலார் பேனல் உதவியுடன் கம்பரஷர் மோட்டாரை இயக்கி, பஞ்சர் ஒட்டிய டியூப்களுக்கு காற்றடிக்கும் நடமாடும் பஞ்சர் கடை உரிமையாளரின் ஐடியா, மக்களை வெகுவாக... View Article