TV





தமிழகம்


வறண்டது கோமுகி அணை : பயிரிடும் ஆர்வத்தில் விவசாயிகள் | February 24, 2019 7:28 am

கள்ளக்குறிச்சி, 24.02.19: கள்ளக்குறிச்சி அருகே உள்ள கோமுகி அணை தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் விவசாயம் செய்ய அனையை சுற்றியுள்ள பகுதிகளில்... View Article

இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலை பறிமுதல் | February 23, 2019 6:58 pm

ராமேஸ்வரம், 23.02.19: ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் பீடி இலையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.... View Article

பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்த கோவை எம்எல்ஏ | February 23, 2019 2:14 pm

கோவை, 23.02.19: குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பெரும்... View Article

கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை: வனத்துறையினர் கூண்டில் சிக்கியது | February 23, 2019 2:03 pm

கோவை, 23.02.19: கோவையில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கோவை ஆலாந்துறை அடுத்த பெருமாள்கோவில்பதி பகுதியில் சிறுத்தை ஒன்று அந்த... View Article

மூன்று திருமணம் செய்தும் தீராத சந்தேகம்: மனைவியை சம்மட்டியால் அடித்து கொன்ற கணவன் | February 23, 2019 11:31 am

சேலம், 23.02.19: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள பெத்தாம்பட்டியை சார்ந்தவர் சிங்காரம் (65). அங்குள்ள பண்ணையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும், இவருக்கு மது அருந்தும் பழக்கம்... View Article

அதிமுக சார்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம் | February 23, 2019 10:43 am

உசிலம்பட்டி, 23.02.19: உசிலம்பட்டியில் அதிமுக சார்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள குரு... View Article

விவசாயிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிவாரணம்: ஆட்சியர் உத்தரவு | February 22, 2019 2:18 pm

கோவை, 22.02.19: பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2016 – 17 ஆம் ஆண்டுகளில் நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கு ஒருவார காலத்திற்குள் நிவாரணம் கிடைக்க மாவட்ட ஆட்சியர்... View Article

சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: சிறைத்துறை அதிகாரியால் திறப்பு | February 22, 2019 1:57 pm

கோவை, 22.02.19: கோவையில் சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கின் விற்பனையை கோவை சரக சிறைத்துறை துணை தலைவர் அறிவுடைநம்பி துவக்கி வைத்தார். தமிழகத்தில் பல்வேறு... View Article

அதிமுக அணியில் மணிகள்: வருவாய் மந்திரி புல்லரிப்பு | February 22, 2019 1:09 pm

நாகப்பட்டினம், 22.02.19: நாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை... View Article

அதிமுக அணியில் பாஜக வந்ததால் பலன் இருக்கு: தம்பிதுரை | February 22, 2019 1:01 pm

திருமலை, 22.02.19: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்காக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்தனர்.... View Article